நாம் ஒரே வீட்டில் வாசம்
பழகியதோ பல மாசம்
ஆதலால் ஏற்பட்டதோ இந்த பாசம்
காட்ட முடியவில்லை என்னால் றோசம்
வெளிதேசம் செல்கிறேன் பல மாசம்
காட்டிடாதே என்மேல மோசம்
வாங்கி வருகிறேன் வாழ்வதற்கோர் வாசம்
கொஞ்சம் கொடு எனக்கு சிறு அவகாசம்!!
- sironmany -
F M Rozaan
Comments
Post a Comment