தேவையெனில் தருகிறேன்
செந்தமிழ்
தேன்கவித்துளிகள்தனை
ஆர்வமுடன் இன்பமுற
அள்ளித்தருகிறேன் அமுதகவிதனை
கேட்போருக்கு இல்லையென
கேளாக்கொடுக்கும் வம்சமிவன்
கேட்டவுடன் தருகின்றேன்
அங்கயர்க்கன்னி துயிலார....
- sironmany -
F M Rozaan
Comments
Post a Comment