துலாபர சிறுத்தை நீ..
துன்பப் படும் மக்கள் துயர்
துடைக்க உதித்த மைந்தன் நீ...!
உன்னைப்போற்ற என்கரத்தில்
உண்மை ஒன்றே உண்டு
உலகில் உள்ள யோக்கியரினுல்
உன் பெயரும் உண்டு...!
பாட்டிசைக்கும்போது JMA இன்
நாகூர் ஹனீபா நீ...
சிறுவர்மன்றம்தனிலே JMA இன்
அலி பாபா நீ...!
கறுப்புக் கண்ணாடி கொண்ட
கர்ம வீரர் காமராசே...
தாடி சில நீட்டம் கொண்ட
தாஹூரின் தனயனே...!
உன்சேவை பல தொடர
உண்மையாக பிரார்த்தித்து
உளமாற நன்றி கூறி
உவகையுடன் விடை பெறும்...
- sironmany -
F M RozAan

Comments
Post a Comment