*JAFFNA MUSLIM ASSOCIATION UK*
சமூக வலைத்தளமெங்கும் பட்டாசு
வாரம் உங்கள் கொமண்டுதான் சமீஷு
நம்மோட தலைவரோ கியாஸு
அவருக்கு துணையாக ரமீஸு
பாடிப் பழகவென்றே றியாஸு
நுணுக்கமாய் பேசிட ஜெயிறூஸு
யாழ்ப்பாணத்திலே எங்கள் கைஸு
இவங்கதான் ஜேயெம்மேட மாஸு
~ ~ ~ ~ ~ ~
கெதரிங்கில “ஸ்டோல்” என்றால் சபீலு
கணிவாக கரம்கொடுக்க கலாமு
மலைபோல் தோள் கொடுப்பார் அஜ்மலு
கறாரான கணக்குப்பிள்ளை இம்ரானு....
~ ~ ~ ~ ~
சடசடவென தெறிக்கவிடும் சவ்ஜீரு
சமயோசித புத்திக்காரன் சர்ஜூனு
சாண் சாணாய் முன்னேறும் ரவ்சானு
தமிழையே கொலை செய்ய ரொஷானு
~ ~ ~ ~ ~
வகை வகையா மினுங்குது சொத்து
இவங்களாலதான் JMAக்கு கெத்து
நாளைய உலகுக்கிதை பறைசாற்று
அன்பான எங்கள் நண்பன் ஜவ்சாத்து...!!!
- sironmany -
F M Rozaan
Comments
Post a Comment