தலைமைக்கே ஒரு கம்பீரமாய்
தன்னிகரற்ற நற்செயல் புரிந்து
தனக்கே ஒரு பாணி அமைத்து
தற்செயலினால் கூட ஏதேனும்
தப்புகள் சிறு நடந்திராத வண்ணம்
தனியே நின்று சீரமைத்து
தம்தோழர் நம்மவர் அனைவர்தனையும்
தம்தோள்மேல் கணம் பாரா சுமந்த
எங்கள் கண்ணியமும் கெளரவமுடைய
எங்களனைவர் அன்பும் பாசமும் உடைய
எமதமைப்பின் மதிப்புக்குரிய தலைவரே...!!!
எங்கள் உடன்பிறவாத உயிர்நரம்பே...!!!
தங்கள் பயணம் நன்றே இனதே
உங்கள் மனம் போல் சிறப்புடனமைய
கடவுள் ஆசி என்றென்றும் நல்க
அமைப்புடன் சேர்ந்து அடியேன் நானும்
மனதார வாழ்த்தி விடைபெறும்
உங்கள அன்பின்.......
- sironmany -
F M Rozaan

Comments
Post a Comment