Skip to main content

SHAMEEZ



 சலிக்காமல் என்றென்றும் 

சகிப்புடனே புன்னகைபூக்க

சங்கத்தின் முதுகெலும்பாய்

சமயோசித செயலாளனாய்

சமகால அஷ்டாவதானியாய்

சர்வதேசத்தின் பீரங்கியாய்

சங்கத்தமிழ் எழுத்தாழன்

சமீஸ் நண்பர் அவர்களின் 

      இனிய பிறந்ததின நல் வாழ்த்துக்கள். 

                     🎉🎉🎂🎉🎉

 நீங்கள் நீடூடி வாழ்ந்து பல அளப்பரிய சேவைகளை யாழ்மண்ணுக்கு வழங்க வேண்டுமென வாழ்த்தி விடைபெறும் என்றென்றும் உங்கள் ...... !!! 

                                  

                                      - sironmany -

                                       F M Rozaan 

Comments

Popular posts from this blog

என் அருமை தந்தை

 என் அருமை தந்தை நாட்களும் அறுபதை தாண்டியதே நாளுமொரு கணமுமாய் ஓடியதே… நாயகனாம் எங்களது செல்லத்தந்தையின் நாமறிந்த கபுரு வாழ்வும் தொடங்கியதே…! சொர்க்கத்தின் வாசலிலொன்றும் மூடியதே சொந்தங்கள் கூடியின்று கலைந்தனரே… சொர்க்கத்துக்கு யாத்திரை போகவென்றே சொல்லாமலவர் நெடுந்தூரம் சென்றிடவே…! வானத்தையே சிறுசுகள் பார்க்குதப்பா வாரிசுகளோ நினைவுகளை தாங்குதப்பா… வாழ்வதற்கு வழிகாட்ட நீயுமற்ற வாழ்வுதனில் உனைதேடும் வதனமப்பா…! தங்கையவள் தனிமையாய் விண்ணையடைய தம்பியவன் அவருடன் சேர்ந்துபோக தாயவளும் இவர்களுடனே கூட்டுசேர தாமதமின்றி நீயும் துணை சென்றதேனோ…! நெஞ்சமும் கணகணத்து வெதும்புதப்பா கொஞ்சிப்பேச அருகில நீயும் இல்லையப்பா… கஞ்சியையும் குடிக்கவின்று தோணலப்பா மஞ்சம்கூட முள்ளாயின்று குத்துதப்பா…! அருளாளனும் பிழைபொறுக்க வேண்டுமப்பா அனைவர்க்கும் நல்லதையே நாடனுமப்பா அன்பான தாய்கூட மூவருமே அழகாக வாழனுமே சுவனத்திலே…! ஆமீன்  ஆமீன்  யாரப்பல் ஆலமீன்……..!!!                                           ...